புதன், 5 பிப்ரவரி, 2020
புதன், 27 நவம்பர், 2019
வியாழன், 21 நவம்பர், 2019
ஞாயிறு, 17 நவம்பர், 2019
சனி, 16 நவம்பர், 2019
வெள்ளி, 15 நவம்பர், 2019
வியாழன், 14 நவம்பர், 2019
புதன், 13 நவம்பர், 2019
இரவு நேரத்தில் கார் ஓட்டு வது எப்படி
வணக்கம் நண்பர்களே இரவு நேரத்தில் நீங்கள் கார் ஓட்டு வது என்று முடிவு செய்தவுடன் பகலில் இரண்டு முதல் நாண்கு மணி வரை நன்றாக உறங்க வேண்டும் அப்போது தான் இரவில் தூக்கம் வரும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் அடுத்தது காரின் முகப்பு விளக்குகள் டிம் பிரைட் இரண்டும் நன்றாக எரிகிறது என்று செய்து கொள்ளுங்கள் அடுத்தது வைப்பர் பிளேடு செக் செய்து கொள்ள வேண்டும் பிறகு பார்க்கிங் லைட் மற்றும் பிரேக் லைட் இரண்டையும் செக் செய்து கொள்ள வேண்டும் அடுத்தது டயர் பிரஸ்சர் சாதாரண காற்றை விட நைட்ரஜன காற்று மிகவும் நல்லது பிறகு சென்டர் கண்ணாடியை நைட் விஷனுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் அப்போது தான் பின்னால் வரும் வாகனங்களின் விளக்கின் வெளிச்சம் நம் கண்ணாடியில் எதிரொளிக்காது அடுத்தது நீங்கள் பகலில் நூறு கிலோ மீட்டர் ஸ்பீடில் ஒட்டினால் இரவில் எண்பது கிலோ மீட்டர் ஸ்பீடில் ஒட்டவேண்டும் அதுதான் பாதுகாப்பானது நீங்கள் எந்த ஒரு வண்டியை ஓவர் டேக் செய்யும் போதும் கண்டிப்பாக டிம் மற்றும் பிரைட் செய்து காட்டுங்கள் இப்படி செய்யும் பொழுது முன்னாள் செல்லும் வாகனத்தின் சைடு கண்ணாடியில் பட்டு எதிரொளிக்கும் அப்போது தான் முன்னாள் செல்லும் வாகனம் வழி விட எது வாகன இருக்கும் ஓக்கே நண்பர்களே மீண்டும் எழுதுகிறேன்
செவ்வாய், 12 நவம்பர், 2019
திங்கள், 11 நவம்பர், 2019
சனி, 9 நவம்பர், 2019
புதன், 6 நவம்பர், 2019
செவ்வாய், 5 நவம்பர், 2019
திங்கள், 4 நவம்பர், 2019
சனி, 2 நவம்பர், 2019
வளைகாப்பு
வளைகாப்பு
வளைகாப்பு என்பது பெண்கள வாழ்வில் மிக முக்கியமான தாகும்
வெள்ளி, 1 நவம்பர், 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Live to drive
-
வணக்கம் நண்பர்களே இரவு நேரத்தில் நீங்கள் கார் ஓட்டு வது என்று முடிவு செய்தவுடன் பகலில் இரண்டு முதல் நாண்கு மணி வரை நன்றாக உறங்க வேண்டும்...